அப்பாடா! ஒரு வழியாக ஸ்பூர்த்தி ஜெயிச்சாச்சு! “ரொம்ப
சந்தோஷமா இருக்கு.”
“எல்லாம் இன்பமயம்” என்று ஸ்பூர்த்தி எடுத்ததுமே தெரிந்து
விட்டது, இன்னிக்கு ஒரு சூப்பர் பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கப் போகிறாள் என்று.
கொஞ்சமும் ஏமாற்ற வில்லை.
பரத் வருவாரென்று நினைத்தேன். அது நடக்க வில்லை. அவர்
எப்படியும் தனுஷுக்குப் பாடப் போகிறார். ஸ்ரீஷா வும் அப்படித்தான். பின்னணி பாட
சான்ஸ் உன்டு என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது....
Sunday, February 22, 2015
Friday, February 06, 2015
பிடித்த எழுத்தாளர்கள் – 2
ஆங்கிலத்தில் புத்தகம் படிக்க ஆரம்பித்தது கல்லூரி சென்ற
பிறகுதான். உறவினர் ஒருவர் கல்லூரி நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொன்டு வந்து
தருவார். அப்படி ஆரம்பித்ததுதான் ஆங்கிலப் புத்தகப் படிப்பு.
எனிட் ப்ளைட்டன் எழுதியது போன்ற குழந்தைகளுக்கான
புத்தகங்கள் படித்ததே கிடையாது. ஏனென்றால், புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது
குழந்தைப் பருவம் போய் விட்டது.
ஆரம்பத்தில் கஷ்டப் பட்டு ஏ.ஜே. க்ரானின், ஸாமர்ஸட்...
Thursday, February 05, 2015
பிடித்த எழுத்தாளர்கள்
படிப்பதில் ஆசை இருக்கும் எல்லோருக்கும் பிடித்த
எழுத்தாளர்கள் இருப்பார்கள். எனக்கும் இருக்கிறார்கள்.
முதல் இடம் ‘கல்கி’க்குத்தான். நினைவு தெரிந்த நாளில்
முதலில் படித்தது கல்கியின் எழுத்துக்கள்தான். மகா எளிமையான மொழி. கதை சொல்லும் உத்தியோ
கேட்கவே வேண்டாம். அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும். படித்து
முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்கவே மனது வராது. “பொன்னியின் செல்வன்”,
“சிவகாமியின்...
Subscribe to:
Posts (Atom)