Saturday, April 19, 2014

மெதுவாகப் படிக்கும் இயக்கம்

உங்களுக்குத் தெரியுமொ? மெதுவாக, ஆற அமரப் படிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு இயக்கமே இருக்கிறதாமே? இப்போதெல்லாம் நாம் படிக்கும் முறையே மாறியிருப்பது கண்கூடு. எந்தப் பக்கத்தையும் முழுதாகப் படிக்கும் வழக்கமே போய் விட்டது. இதற்குக் காரணம் இணையத்தின் தாக்கம் தான். அதில் படித்துப் படித்து, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் தாவித் தாவி நுனிப்புல் மேய்வது ஒரு இயல்பாகி விட்டது. பக்கம் முழுவதும் படிக்கப்...