இன்று தமிழில் எழுதப்பட்ட பல உள்ளீடல்கள்('ப்லாக்') படித்தேன். மிக மகிழ்சியாக இருந்தது. ஆங்கிலத்துக்கு அடுத்த படியாக தமிழில்தான் உள்ளீடல்கள் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.எத்தனை நகைச்சுவையான எழுத்துக்கள்! நகைச்சுவை இன்னும் செத்து விடவில்லை என்று நன்றாகத் தெரிகிறது.தேவனைப் பற்றிப் பலர் எழுதி இருந்தார்கள். உண்மையான வார்தைகள். கல்கியும் சற்றும் சளைத்தவர் இல்லைதான். நாடொடியின் கட்டுரைகளும் அப்படித்தான்....
Monday, July 17, 2006
Friday, July 14, 2006
Another gem of a book
Recently I came across a book called "McKinsey Way" and read it quickly. What a book!I am always an admirer of Mckinsey as I had a chance some years ago to work with them for a couple of months on a project for my company. I was quite impressed with what I saw. I had spent as a senior level executive in a Govt. owned company for over 21 years before I moved on to my present position. Management was...
Subscribe to:
Posts (Atom)