அடடா அருமையான Blog நான் எழுதி ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. இன்று எழுதுவதுக்குக் காரணம் நேற்று எதேச்சையாகப் படித்த இந்த Blog entry. மிகவும் இயல்பாக எழுதப் பட்ட blog. தெளிந்த நீரோடை போல நடை.ஆனால் அசல் தமிழ் பெண் ஏன் தமிழில் எழுதுவதில்... Read More